நீதிமொழிகள் 27:19
தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல. மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
Tamil Indian Revised Version
தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
Tamil Easy Reading Version
ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப் போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும்.
திருவிவிலியம்
⁽நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்; அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்.⁾
King James Version (KJV)
As in water face answereth to face, so the heart of man to man.
American Standard Version (ASV)
As in water face `answereth’ to face, So the heart of man to man.
Bible in Basic English (BBE)
Like face looking at face in water, so are the hearts of men to one another.
Darby English Bible (DBY)
As [in] water face [answereth] to face, so the heart of man to man.
World English Bible (WEB)
As water reflects a face, So a man’s heart reflects the man.
Young’s Literal Translation (YLT)
As `in’ water the face `is’ to face, So the heart of man to man.
நீதிமொழிகள் Proverbs 27:19
தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல. மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
As in water face answereth to face, so the heart of man to man.
| As in water | כַּ֭מַּיִם | kammayim | KA-ma-yeem |
| face | הַפָּנִ֣ים | happānîm | ha-pa-NEEM |
| answereth to face, | לַפָּנִ֑ים | lappānîm | la-pa-NEEM |
| so | כֵּ֤ן | kēn | kane |
| the heart | לֵֽב | lēb | lave |
| of man | הָ֝אָדָ֗ם | hāʾādām | HA-ah-DAHM |
| to man. | לָאָדָֽם׃ | lāʾādām | la-ah-DAHM |
Tags தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்
நீதிமொழிகள் 27:19 Concordance நீதிமொழிகள் 27:19 Interlinear நீதிமொழிகள் 27:19 Image