Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 27:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 27 நீதிமொழிகள் 27:27

நீதிமொழிகள் 27:27
வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.

Tamil Indian Revised Version
வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், உன் வீட்டாரின் உணவுக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.

Tamil Easy Reading Version
உனக்கும் உனது குடும்பத்திற்கும் தேவையான பால் ஏராளமாக இருக்கும். உனது வேலைக்காரிகளின் உடல் நலத்திற்கும் அது உதவும்.

திருவிவிலியம்
⁽எஞ்சிய ஆடுகள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் தேவைப்படும் பாலைக் கொடுக்கும்; உன் வேலைக்காரருக்கும் பால் கிடைக்கும்.⁾

Proverbs 27:26Proverbs 27

King James Version (KJV)
And thou shalt have goats’ milk enough for thy food, for the food of thy household, and for the maintenance for thy maidens.

American Standard Version (ASV)
And `there will be’ goats’ milk enough for thy food, for the food of thy household, And maintenance for thy maidens.

Bible in Basic English (BBE)
There will be goats’ milk enough for your food, and for the support of your servant-girls.

Darby English Bible (DBY)
and there is goats’ milk enough for thy food, for the food of thy household, and sustenance for thy maidens.

World English Bible (WEB)
There will be plenty of goats’ milk for your food, For your family’s food, And for the nourishment of your servant girls.

Young’s Literal Translation (YLT)
And a sufficiency of goats’ milk `is’ for thy bread, For bread to thy house, and life to thy damsels!

நீதிமொழிகள் Proverbs 27:27
வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.
And thou shalt have goats' milk enough for thy food, for the food of thy household, and for the maintenance for thy maidens.

And
thou
shalt
have
goats'
וְדֵ֤י׀wĕdêveh-DAY
milk
חֲלֵ֬בḥălēbhuh-LAVE
enough
עִזִּ֗יםʿizzîmee-ZEEM
for
thy
food,
לְֽ֭לַחְמְךָlĕlaḥmĕkāLEH-lahk-meh-ha
food
the
for
לְלֶ֣חֶםlĕleḥemleh-LEH-hem
of
thy
household,
בֵּיתֶ֑ךָbêtekābay-TEH-ha
maintenance
the
for
and
וְ֝חַיִּ֗יםwĕḥayyîmVEH-ha-YEEM
for
thy
maidens.
לְנַעֲרוֹתֶֽיךָ׃lĕnaʿărôtêkāleh-na-uh-roh-TAY-ha


Tags வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும் உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்
நீதிமொழிகள் 27:27 Concordance நீதிமொழிகள் 27:27 Interlinear நீதிமொழிகள் 27:27 Image