நீதிமொழிகள் 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
Tamil Indian Revised Version
உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான்.
Tamil Easy Reading Version
தேவன் தன்னைப் பின்பற்றுபவனை ஆசீர்வதிக்கிறார். ஆனால் செல்வந்தனாக மாறுவதற்கு மட்டும் முயற்சிப்பவன் தண்டிக்கப்படுவான்.
திருவிவிலியம்
⁽உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.⁾
King James Version (KJV)
A faithful man shall abound with blessings: but he that maketh haste to be rich shall not be innocent.
American Standard Version (ASV)
A faithful man shall abound with blessings; But he that maketh haste to be rich shall not be unpunished.
Bible in Basic English (BBE)
A man of good faith will have great blessing, but one attempting to get wealth quickly will not go free from punishment.
Darby English Bible (DBY)
A faithful man aboundeth with blessings; but he that maketh haste to be rich shall not be innocent.
World English Bible (WEB)
A faithful man is rich with blessings; But one who is eager to be rich will not go unpunished.
Young’s Literal Translation (YLT)
A stedfast man hath multiplied blessings, And whoso is hasting to be rich is not acquitted.
நீதிமொழிகள் Proverbs 28:20
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
A faithful man shall abound with blessings: but he that maketh haste to be rich shall not be innocent.
| A faithful | אִ֣ישׁ | ʾîš | eesh |
| man | אֱ֭מוּנוֹת | ʾĕmûnôt | A-moo-note |
| shall abound | רַב | rab | rahv |
| with blessings: | בְּרָכ֑וֹת | bĕrākôt | beh-ra-HOTE |
| haste maketh that he but | וְאָ֥ץ | wĕʾāṣ | veh-ATS |
| to be rich | לְ֝הַעֲשִׁ֗יר | lĕhaʿăšîr | LEH-ha-uh-SHEER |
| shall not | לֹ֣א | lōʾ | loh |
| be innocent. | יִנָּקֶֽה׃ | yinnāqe | yee-na-KEH |
Tags உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்
நீதிமொழிகள் 28:20 Concordance நீதிமொழிகள் 28:20 Interlinear நீதிமொழிகள் 28:20 Image