Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 28:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 28 நீதிமொழிகள் 28:28

நீதிமொழிகள் 28:28
துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

Tamil Easy Reading Version
தீயவன் ஒருவன் அரசாளுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் நாட்டு ஜனங்கள் ஒளிந்துக்கொள்வார்கள். ஆனால் தீயவன் தோற்கடிக்கப்பட்டால், நல்லவர்கள் மீண்டும் ஆள்வார்கள்.

திருவிவிலியம்
⁽பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.⁾

Proverbs 28:27Proverbs 28

King James Version (KJV)
When the wicked rise, men hide themselves: but when they perish, the righteous increase.

American Standard Version (ASV)
When the wicked rise, men hide themselves; But when they perish, the righteous increase.

Bible in Basic English (BBE)
When evil-doers are lifted up, men take cover; but when destruction overtakes them, the upright are increased.

Darby English Bible (DBY)
When the wicked rise, men hide themselves; but when they perish, the righteous increase.

World English Bible (WEB)
When the wicked rise, men hide themselves; But when they perish, the righteous thrive.

Young’s Literal Translation (YLT)
In the rising of the wicked a man is hidden, And in their destruction the righteous multiply!

நீதிமொழிகள் Proverbs 28:28
துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
When the wicked rise, men hide themselves: but when they perish, the righteous increase.

When
the
wicked
בְּק֣וּםbĕqûmbeh-KOOM
rise,
רְ֭שָׁעִיםrĕšāʿîmREH-sha-eem
men
יִסָּתֵ֣רyissātēryee-sa-TARE
hide
themselves:
אָדָ֑םʾādāmah-DAHM
perish,
they
when
but
וּ֝בְאָבְדָ֗םûbĕʾobdāmOO-veh-ove-DAHM
the
righteous
יִרְבּ֥וּyirbûyeer-BOO
increase.
צַדִּיקִֽים׃ṣaddîqîmtsa-dee-KEEM


Tags துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள் அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்
நீதிமொழிகள் 28:28 Concordance நீதிமொழிகள் 28:28 Interlinear நீதிமொழிகள் 28:28 Image