நீதிமொழிகள் 28:3
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
Tamil Indian Revised Version
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான்.
Tamil Easy Reading Version
அரசன் ஏழைகளுக்குத் துன்பம் செய்தால், பயிரை அழிக்கிற பெருமழை போன்று இருப்பான்.
திருவிவிலியம்
⁽ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.⁾
King James Version (KJV)
A poor man that oppresseth the poor is like a sweeping rain which leaveth no food.
American Standard Version (ASV)
A needy man that oppresseth the poor Is `like’ a sweeping rain which leaveth no food.
Bible in Basic English (BBE)
A man of wealth who is cruel to the poor is like a violent rain causing destruction of food.
Darby English Bible (DBY)
A poor man who oppresseth the helpless is a sweeping rain which leaveth no food.
World English Bible (WEB)
A needy man who oppresses the poor Is like a driving rain which leaves no crops.
Young’s Literal Translation (YLT)
A man — poor and oppressing the weak, `Is’ a sweeping rain, and there is no bread.
நீதிமொழிகள் Proverbs 28:3
ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
A poor man that oppresseth the poor is like a sweeping rain which leaveth no food.
| A poor | גֶּ֣בֶר | geber | ɡEH-ver |
| man | רָ֭שׁ | rāš | rahsh |
| that oppresseth | וְעֹשֵׁ֣ק | wĕʿōšēq | veh-oh-SHAKE |
| the poor | דַּלִּ֑ים | dallîm | da-LEEM |
| sweeping a like is | מָטָ֥ר | māṭār | ma-TAHR |
| rain | סֹ֝חֵ֗ף | sōḥēp | SOH-HAFE |
| which leaveth no | וְאֵ֣ין | wĕʾên | veh-ANE |
| food. | לָֽחֶם׃ | lāḥem | LA-hem |
Tags ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்
நீதிமொழிகள் 28:3 Concordance நீதிமொழிகள் 28:3 Interlinear நீதிமொழிகள் 28:3 Image