நீதிமொழிகள் 28:6
இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.
Tamil Indian Revised Version
இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன்.
Tamil Easy Reading Version
ஒருவன் செல்வந்தனாகவும் தீயவனாகவும் இருப்பதைவிட நல்லவனாகவும் ஏழையாகவும் இருப்பது நல்லது.
திருவிவிலியம்
⁽முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.⁾
King James Version (KJV)
Better is the poor that walketh in his uprightness, than he that is perverse in his ways, though he be rich.
American Standard Version (ASV)
Better is the poor that walketh in his integrity, Than he that is perverse in `his’ ways, though he be rich.
Bible in Basic English (BBE)
Better is the poor man whose ways are upright, than the man of wealth whose ways are not straight.
Darby English Bible (DBY)
Better is the poor that walketh in his integrity, than he that is perverse, double in ways, though he be rich.
World English Bible (WEB)
Better is the poor who walks in his integrity, Than he who is perverse in his ways, and he is rich.
Young’s Literal Translation (YLT)
Better `is’ the poor walking in his integrity, Than the perverse of ways who is rich.
நீதிமொழிகள் Proverbs 28:6
இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.
Better is the poor that walketh in his uprightness, than he that is perverse in his ways, though he be rich.
| Better | טֽוֹב | ṭôb | tove |
| is the poor | רָ֭שׁ | rāš | rahsh |
| walketh that | הוֹלֵ֣ךְ | hôlēk | hoh-LAKE |
| in his uprightness, | בְּתֻמּ֑וֹ | bĕtummô | beh-TOO-moh |
| perverse is that he than | מֵעִקֵּ֥שׁ | mēʿiqqēš | may-ee-KAYSH |
| in his ways, | דְּ֝רָכַ֗יִם | dĕrākayim | DEH-ra-HA-yeem |
| though he | וְה֣וּא | wĕhûʾ | veh-HOO |
| be rich. | עָשִֽׁיר׃ | ʿāšîr | ah-SHEER |
Tags இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும் நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி
நீதிமொழிகள் 28:6 Concordance நீதிமொழிகள் 28:6 Interlinear நீதிமொழிகள் 28:6 Image