நீதிமொழிகள் 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
Tamil Indian Revised Version
உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
Tamil Easy Reading Version
உன் மகன் தவறு செய்யும்போது அவனைத் தண்டித்துவிடு. பிறகு அவனைப் பற்றி நீ பெருமைப்படலாம். அவன் உன்னை அவமானப்படுத்தமாட்டான்.
திருவிவிலியம்
⁽உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து; அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.⁾
King James Version (KJV)
Correct thy son, and he shall give thee rest; yea, he shall give delight unto thy soul.
American Standard Version (ASV)
Correct thy son, and he will give thee rest; Yea, he will give delight unto thy soul.
Bible in Basic English (BBE)
Give your son training, and he will give you rest; he will give delight to your soul.
Darby English Bible (DBY)
Chasten thy son, and he shall give thee rest, and shall give delight unto thy soul.
World English Bible (WEB)
Correct your son, and he will give you peace; Yes, he will bring delight to your soul.
Young’s Literal Translation (YLT)
Chastise thy son, and he giveth thee comfort, Yea, he giveth delights to thy soul.
நீதிமொழிகள் Proverbs 29:17
உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
Correct thy son, and he shall give thee rest; yea, he shall give delight unto thy soul.
| Correct | יַסֵּ֣ר | yassēr | ya-SARE |
| thy son, | בִּ֭נְךָ | binkā | BEEN-ha |
| rest; thee give shall he and | וִֽינִיחֶ֑ךָ | wînîḥekā | vee-nee-HEH-ha |
| give shall he yea, | וְיִתֵּ֖ן | wĕyittēn | veh-yee-TANE |
| delight | מַעֲדַנִּ֣ים | maʿădannîm | ma-uh-da-NEEM |
| unto thy soul. | לְנַפְשֶֽׁךָ׃ | lĕnapšekā | leh-nahf-SHEH-ha |
Tags உன் மகனைச் சிட்சைசெய் அவன் உனக்கு ஆறுதல்செய்வான் உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்
நீதிமொழிகள் 29:17 Concordance நீதிமொழிகள் 29:17 Interlinear நீதிமொழிகள் 29:17 Image