நீதிமொழிகள் 29:21
ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.
Tamil Indian Revised Version
ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.
Tamil Easy Reading Version
நீ உனது வேலைக்காரனின் விருப்பப்படி எல்லாவற்றையும் கொடுப்பாயானால், இறுதியில் அவன் நல்ல வேலைக்காரனாக இருக்கமாட்டான்.
திருவிவிலியம்
⁽அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.⁾
King James Version (KJV)
He that delicately bringeth up his servant from a child shall have him become his son at the length.
American Standard Version (ASV)
He that delicately bringeth up his servant from a child Shall have him become a son at the last.
Bible in Basic English (BBE)
If a servant is gently cared for from his early years, he will become a cause of sorrow in the end.
Darby English Bible (DBY)
He that delicately bringeth up his servant from a child, shall in the end have him as a son.
World English Bible (WEB)
He who pampers his servant from youth Will have him become a son in the end.
Young’s Literal Translation (YLT)
Whoso is bringing up his servant delicately, from youth, `At’ his latter end also he is continuator.
நீதிமொழிகள் Proverbs 29:21
ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.
He that delicately bringeth up his servant from a child shall have him become his son at the length.
| He that delicately bringeth up | מְפַנֵּ֣ק | mĕpannēq | meh-fa-NAKE |
| his servant | מִנֹּ֣עַר | minnōʿar | mee-NOH-ar |
| child a from | עַבְדּ֑וֹ | ʿabdô | av-DOH |
| shall have him become | וְ֝אַחֲרִית֗וֹ | wĕʾaḥărîtô | VEH-ah-huh-ree-TOH |
| son his | יִהְיֶ֥ה | yihye | yee-YEH |
| at the length. | מָנֽוֹן׃ | mānôn | ma-NONE |
Tags ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால் முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்
நீதிமொழிகள் 29:21 Concordance நீதிமொழிகள் 29:21 Interlinear நீதிமொழிகள் 29:21 Image