Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 29:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 29 நீதிமொழிகள் 29:9

நீதிமொழிகள் 29:9
ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

Tamil Indian Revised Version
ஞானி மூடனுடன் வழக்காடும்போது, கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

Tamil Easy Reading Version
ஞானமுள்ளவன் முட்டாளோடு ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயற்சிசெய்தால், அந்த முட்டாள் வாதம்செய்து முட்டாள்தனமாகப் பேசுவான். இருவரும் எப்போதும் ஒத்துப்போகமாட்டார்கள்.

திருவிவிலியம்
⁽போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.⁾

Proverbs 29:8Proverbs 29Proverbs 29:10

King James Version (KJV)
If a wise man contendeth with a foolish man, whether he rage or laugh, there is no rest.

American Standard Version (ASV)
If a wise man hath a controversy with a foolish man, Whether he be angry or laugh, there will be no rest.

Bible in Basic English (BBE)
If a wise man goes to law with a foolish man, he may be angry or laughing, but there will be no rest.

Darby English Bible (DBY)
If a wise man contendeth with a fool, whether he rage or laugh, [he] hath no rest.

World English Bible (WEB)
If a wise man goes to court with a foolish man, The fool rages or scoffs, and there is no peace.

Young’s Literal Translation (YLT)
A wise man is judged by the foolish man, And he hath been angry, And he hath laughed, and there is no rest.

நீதிமொழிகள் Proverbs 29:9
ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
If a wise man contendeth with a foolish man, whether he rage or laugh, there is no rest.

If
a
wise
אִֽישׁʾîšeesh
man
חָכָ֗םḥākāmha-HAHM
contendeth
נִ֭שְׁפָּטnišpoṭNEESH-pote
with
אֶתʾetet
a
foolish
אִ֣ישׁʾîšeesh
man,
אֱוִ֑ילʾĕwîlay-VEEL
rage
he
whether
וְרָגַ֥זwĕrāgazveh-ra-ɡAHZ
or
laugh,
וְ֝שָׂחַ֗קwĕśāḥaqVEH-sa-HAHK
there
is
no
וְאֵ֣יןwĕʾênveh-ANE
rest.
נָֽחַת׃nāḥatNA-haht


Tags ஞானி மூடனுடன் வழக்காடுகையில் சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை
நீதிமொழிகள் 29:9 Concordance நீதிமொழிகள் 29:9 Interlinear நீதிமொழிகள் 29:9 Image