நீதிமொழிகள் 30:12
தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.
Tamil Indian Revised Version
தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.
Tamil Easy Reading Version
சிலர் தம்மை நல்லவர்களாக எண்ணிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மிக மோசமாக இருப்பார்கள்.
திருவிவிலியம்
⁽மாசு நிறைந்தவராயிருந்தும் தம்மைத் தூயோர் எனக் கருதும் மக்களும் உண்டு.⁾
King James Version (KJV)
There is a generation that are pure in their own eyes, and yet is not washed from their filthiness.
American Standard Version (ASV)
There is a generation that are pure in their own eyes, And `yet’ are not washed from their filthiness.
Bible in Basic English (BBE)
There is a generation who seem to themselves to be free from sin, but are not washed from their unclean ways.
Darby English Bible (DBY)
there is a generation that are pure in their own eyes, yet are not washed from their filthiness;
World English Bible (WEB)
There is a generation that is pure in their own eyes, Yet are not washed from their filthiness.
Young’s Literal Translation (YLT)
A generation — pure in their own eyes, But from their own filth not washed.
நீதிமொழிகள் Proverbs 30:12
தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.
There is a generation that are pure in their own eyes, and yet is not washed from their filthiness.
| There is a generation | דּ֭וֹר | dôr | dore |
| that are pure | טָה֣וֹר | ṭāhôr | ta-HORE |
| eyes, own their in | בְּעֵינָ֑יו | bĕʿênāyw | beh-ay-NAV |
| not is yet and | וּ֝מִצֹּאָת֗וֹ | ûmiṣṣōʾātô | OO-mee-tsoh-ah-TOH |
| washed | לֹ֣א | lōʾ | loh |
| from their filthiness. | רֻחָֽץ׃ | ruḥāṣ | roo-HAHTS |
Tags தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும் தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு
நீதிமொழிகள் 30:12 Concordance நீதிமொழிகள் 30:12 Interlinear நீதிமொழிகள் 30:12 Image