நீதிமொழிகள் 30:19
அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.
Tamil Indian Revised Version
அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.
Tamil Easy Reading Version
வானத்தில் பறக்கும் கழுகு, பாறைமேல் ஊர்ந்து செல்லும் பாம்பு, கடலில் அசையும் கப்பல், ஒரு பெண்ணின் மேல் அன்புகொண்டிருக்கும் ஆண் ஆகிய நான்கையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
திருவிவிலியம்
⁽அவை: வானத்தில் கழுகு மிதத்தல், கற்பாறைமேல் பாம்பு ஏறுதல், நடுக்கடலில் கப்பல் மிதந்து செல்லுதல், ஆண்மகனுக்குப் பெண்மீதுள்ள நாட்டம் ஆகியவையே.⁾
King James Version (KJV)
The way of an eagle in the air; the way of a serpent upon a rock; the way of a ship in the midst of the sea; and the way of a man with a maid.
American Standard Version (ASV)
The way of an eagle in the air; The way of a serpent upon a rock; The way of a ship in the midst of the sea; And the way of a man with a maiden.
Bible in Basic English (BBE)
The way of an eagle in the air; the way of a snake on a rock; the way of a ship in the heart of the sea; and the way of a man with a girl.
Darby English Bible (DBY)
The way of an eagle in the heavens, the way of a serpent upon a rock, the way of a ship in the midst of the sea, and the way of a man with a maid.
World English Bible (WEB)
The way of an eagle in the air; The way of a serpent on a rock; The way of a ship in the midst of the sea; And the way of a man with a maiden.
Young’s Literal Translation (YLT)
The way of the eagle in the heavens, The way of a serpent on a rock, The way of a ship in the heart of the sea, And the way of a man in youth.
நீதிமொழிகள் Proverbs 30:19
அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.
The way of an eagle in the air; the way of a serpent upon a rock; the way of a ship in the midst of the sea; and the way of a man with a maid.
| The way | דֶּ֤רֶךְ | derek | DEH-rek |
| of an eagle | הַנֶּ֨שֶׁר׀ | hannešer | ha-NEH-sher |
| in the air; | בַּשָּׁמַיִם֮ | baššāmayim | ba-sha-ma-YEEM |
| way the | דֶּ֥רֶךְ | derek | DEH-rek |
| of a serpent | נָחָ֗שׁ | nāḥāš | na-HAHSH |
| upon | עֲלֵ֫י | ʿălê | uh-LAY |
| rock; a | צ֥וּר | ṣûr | tsoor |
| the way | דֶּֽרֶךְ | derek | DEH-rek |
| ship a of | אֳנִיָּ֥ה | ʾŏniyyâ | oh-nee-YA |
| in the midst | בְלֶב | bĕleb | veh-LEV |
| of the sea; | יָ֑ם | yām | yahm |
| way the and | וְדֶ֖רֶךְ | wĕderek | veh-DEH-rek |
| of a man | גֶּ֣בֶר | geber | ɡEH-ver |
| with a maid. | בְּעַלְמָֽה׃ | bĕʿalmâ | beh-al-MA |
Tags அவையாவன ஆகாயத்தில் கழுகினுடைய வழியும் கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும் நடுக்கடலில் கப்பலினுடைய வழியும் ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே
நீதிமொழிகள் 30:19 Concordance நீதிமொழிகள் 30:19 Interlinear நீதிமொழிகள் 30:19 Image