நீதிமொழிகள் 30:20
அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
Tamil Indian Revised Version
அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
Tamil Easy Reading Version
தன் கணவனுக்கு உண்மையில்லாத பெண், தான் எதுவும் தவறு செய்யாதவளைப் போன்று நடிக்கிறாள். அவள் சாப்பிடுகிறாள், குளிக்கிறாள், தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறாள்.
திருவிவிலியம்
⁽விலைமகள் நடந்துகொள்ளும் முறை இதுவே: தவறு செய்தபின்* அவள் குளித்து விட்டு,* “நான் தவறு எதுவும் செய்யவில்லை” என்பாள்.⁾
King James Version (KJV)
Such is the way of an adulterous woman; she eateth, and wipeth her mouth, and saith, I have done no wickedness.
American Standard Version (ASV)
So is the way of an adulterous woman; She eateth, and wipeth her mouth, And saith, I have done no wickedness.
Bible in Basic English (BBE)
This is the way of a false wife; she takes food, and, cleaning her mouth, says, I have done no wrong.
Darby English Bible (DBY)
Such is the way of an adulterous woman: she eateth, and wipeth her mouth, and saith, I have done no wickedness.
World English Bible (WEB)
So is the way of an adulterous woman: She eats and wipes her mouth, And says, ‘I have done nothing wrong.’
Young’s Literal Translation (YLT)
So — the way of an adulterous woman, She hath eaten and hath wiped her mouth, And hath said, `I have not done iniquity.’
நீதிமொழிகள் Proverbs 30:20
அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
Such is the way of an adulterous woman; she eateth, and wipeth her mouth, and saith, I have done no wickedness.
| Such | כֵּ֤ן׀ | kēn | kane |
| is the way | דֶּ֥רֶךְ | derek | DEH-rek |
| adulterous an of | אִשָּׁ֗ה | ʾiššâ | ee-SHA |
| woman; | מְנָ֫אָ֥פֶת | mĕnāʾāpet | meh-NA-AH-fet |
| she eateth, | אָ֭כְלָה | ʾākĕlâ | AH-heh-la |
| wipeth and | וּמָ֣חֲתָה | ûmāḥătâ | oo-MA-huh-ta |
| her mouth, | פִ֑יהָ | pîhā | FEE-ha |
| and saith, | וְ֝אָמְרָ֗ה | wĕʾomrâ | VEH-ome-RA |
| done have I | לֹֽא | lōʾ | loh |
| no | פָעַ֥לְתִּי | pāʿaltî | fa-AL-tee |
| wickedness. | אָֽוֶן׃ | ʾāwen | AH-ven |
Tags அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது அவள் தின்று தன் வாயைத் துடைத்து நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்
நீதிமொழிகள் 30:20 Concordance நீதிமொழிகள் 30:20 Interlinear நீதிமொழிகள் 30:20 Image