Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 30:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 30 நீதிமொழிகள் 30:33

நீதிமொழிகள் 30:33
பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

Tamil Indian Revised Version
பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

Tamil Easy Reading Version
பாலைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கும். ஒருவன் இன்னொருவனின் மூக்கில் அடித்தால் இரத்தம் வரும். இது போலவே, நீ ஜனங்களைக் கோபங்கொள்ள வைத்தால், நீதான் துன்பத்துக்கு காரணமாயிருப்பாய்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டுவரும்; மூக்கை நெரித்தால் இரத்தம் வரும்; எரிச்சலூட்டினால் சண்டை வரும்.⁾

Proverbs 30:32Proverbs 30

King James Version (KJV)
Surely the churning of milk bringeth forth butter, and the wringing of the nose bringeth forth blood: so the forcing of wrath bringeth forth strife.

American Standard Version (ASV)
For the churning of milk bringeth forth butter, And the wringing of the nose bringeth forth blood; So the forcing of wrath bringeth forth strife.

Bible in Basic English (BBE)
The shaking of milk makes butter, and the twisting of the nose makes blood come: so the forcing of wrath is a cause of fighting.

Darby English Bible (DBY)
For the pressing of milk bringeth forth butter, and the pressing of the nose bringeth forth blood; and the pressing of anger bringeth forth strife.

World English Bible (WEB)
For as the churning of milk brings forth butter, And the wringing of the nose brings forth blood; So the forcing of wrath brings forth strife.”

Young’s Literal Translation (YLT)
For the churning of milk bringeth out butter, And the wringing of the nose bringeth out blood, And the forcing of anger bringeth out strife!

நீதிமொழிகள் Proverbs 30:33
பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
Surely the churning of milk bringeth forth butter, and the wringing of the nose bringeth forth blood: so the forcing of wrath bringeth forth strife.

Surely
כִּ֤יkee
the
churning
מִ֪יץmîṣmeets
of
milk
חָלָ֡בḥālābha-LAHV
forth
bringeth
י֘וֹצִ֤יאyôṣîʾYOH-TSEE
butter,
חֶמְאָ֗הḥemʾâhem-AH
and
the
wringing
וּֽמִיץûmîṣOO-meets
nose
the
of
אַ֭ףʾapaf
bringeth
forth
י֣וֹצִיאyôṣîʾYOH-tsee
blood:
דָ֑םdāmdahm
forcing
the
so
וּמִ֥יץûmîṣoo-MEETS
of
wrath
אַ֝פַּ֗יִםʾappayimAH-PA-yeem
bringeth
forth
י֣וֹצִיאyôṣîʾYOH-tsee
strife.
רִֽיב׃rîbreev


Tags பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும் மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும் அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்
நீதிமொழிகள் 30:33 Concordance நீதிமொழிகள் 30:33 Interlinear நீதிமொழிகள் 30:33 Image