Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:27

நீதிமொழிகள் 31:27
அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.

Tamil Indian Revised Version
அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.

Tamil Easy Reading Version
அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை. தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.

திருவிவிலியம்
⁽தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்; உணவுக் காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பி யிருக்கமாட்டாள்.⁾

Proverbs 31:26Proverbs 31Proverbs 31:28

King James Version (KJV)
She looketh well to the ways of her household, and eateth not the bread of idleness.

American Standard Version (ASV)
She looketh well to the ways of her household, And eateth not the bread of idleness.

Bible in Basic English (BBE)
She gives attention to the ways of her family, she does not take her food without working for it.

Darby English Bible (DBY)
She surveyeth the ways of her household, and eateth not the bread of idleness.

World English Bible (WEB)
She looks well to the ways of her household, And doesn’t eat the bread of idleness.

Young’s Literal Translation (YLT)
She `is’ watching the ways of her household, And bread of sloth she eateth not.

நீதிமொழிகள் Proverbs 31:27
அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.
She looketh well to the ways of her household, and eateth not the bread of idleness.

She
looketh
well
צ֭וֹפִיָּהṣôpiyyâTSOH-fee-ya
to
the
ways
הֲלִיכ֣וֹתhălîkôthuh-lee-HOTE
household,
her
of
בֵּיתָ֑הּbêtāhbay-TA
and
eateth
וְלֶ֥חֶםwĕleḥemveh-LEH-hem
not
עַ֝צְל֗וּתʿaṣlûtATS-LOOT
the
bread
לֹ֣אlōʾloh
of
idleness.
תֹאכֵֽל׃tōʾkēltoh-HALE


Tags அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல் தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்
நீதிமொழிகள் 31:27 Concordance நீதிமொழிகள் 31:27 Interlinear நீதிமொழிகள் 31:27 Image