Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:3

நீதிமொழிகள் 31:3
ஸ்திரீகளுக்கு உன் பலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.

Tamil Indian Revised Version
பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.

Tamil Easy Reading Version
உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் அரசர்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே.

திருவிவிலியம்
⁽உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செலவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே.⁾

Proverbs 31:2Proverbs 31Proverbs 31:4

King James Version (KJV)
Give not thy strength unto women, nor thy ways to that which destroyeth kings.

American Standard Version (ASV)
Give not thy strength unto women, Nor thy ways to that which destroyeth kings.

Bible in Basic English (BBE)
Do not give your strength to women, or your ways to that which is the destruction of kings.

Darby English Bible (DBY)
Give not thy strength unto women, nor thy ways to them that destroy kings.

World English Bible (WEB)
Don’t give your strength to women, Nor your ways to that which destroys kings.

Young’s Literal Translation (YLT)
Give not to women thy strength, And thy ways to wiping away of kings.

நீதிமொழிகள் Proverbs 31:3
ஸ்திரீகளுக்கு உன் பலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
Give not thy strength unto women, nor thy ways to that which destroyeth kings.

Give
אַלʾalal
not
תִּתֵּ֣ןtittēntee-TANE
thy
strength
לַנָּשִׁ֣יםlannāšîmla-na-SHEEM
unto
women,
חֵילֶ֑ךָḥêlekāhay-LEH-ha
ways
thy
nor
וּ֝דְרָכֶ֗יךָûdĕrākêkāOO-deh-ra-HAY-ha
to
that
which
destroyeth
לַֽמְח֥וֹתlamḥôtlahm-HOTE
kings.
מְלָכִֽין׃mĕlākînmeh-la-HEEN


Tags ஸ்திரீகளுக்கு உன் பலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே
நீதிமொழிகள் 31:3 Concordance நீதிமொழிகள் 31:3 Interlinear நீதிமொழிகள் 31:3 Image