Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 31:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 31 நீதிமொழிகள் 31:5

நீதிமொழிகள் 31:5
மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

Tamil Indian Revised Version
மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் மிகுதியாகக் குடித்துவிட்டு சட்டங்களை மறந்துவிடுவார்கள். பின் அவர்கள் ஏழை ஜனங்களின் உரிமைகளை எடுத்துவிடக்கூடும்.

திருவிவிலியம்
⁽அருந்தினால், சட்டத்தை மறந்து விடு வார்கள்; துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.⁾

Proverbs 31:4Proverbs 31Proverbs 31:6

King James Version (KJV)
Lest they drink, and forget the law, and pervert the judgment of any of the afflicted.

American Standard Version (ASV)
Lest they drink, and forget the law, And pervert the justice `due’ to any that is afflicted.

Bible in Basic English (BBE)
For fear that through drinking they may come to have no respect for the law, wrongly judging the cause of those who are in trouble.

Darby English Bible (DBY)
— lest they drink and forget the law, and pervert the judgment of any of the children of affliction.

World English Bible (WEB)
Lest they drink, and forget the law, And pervert the justice due to anyone who is afflicted.

Young’s Literal Translation (YLT)
Lest he drink, and forget the decree, And change the judgment of any of the sons of affliction.

நீதிமொழிகள் Proverbs 31:5
மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
Lest they drink, and forget the law, and pervert the judgment of any of the afflicted.

Lest
פֶּןpenpen
they
drink,
יִ֭שְׁתֶּהyišteYEESH-teh
and
forget
וְיִשְׁכַּ֣חwĕyiškaḥveh-yeesh-KAHK
the
law,
מְחֻקָּ֑קmĕḥuqqāqmeh-hoo-KAHK
pervert
and
וִֽ֝ישַׁנֶּהwîšanneVEE-sha-neh
the
judgment
דִּ֣יןdîndeen
of
any
כָּלkālkahl
of
the
afflicted.
בְּנֵיbĕnêbeh-NAY

עֹֽנִי׃ʿōnîOH-nee


Tags மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்
நீதிமொழிகள் 31:5 Concordance நீதிமொழிகள் 31:5 Interlinear நீதிமொழிகள் 31:5 Image