நீதிமொழிகள் 31:6
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
Tamil Indian Revised Version
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;
Tamil Easy Reading Version
ஏழை ஜனங்களுக்கு மதுவைக் கொடு. திராட்சைரசத்தை துன்பப்படுகிற ஜனங்களுக்குக் கொடு.
திருவிவிலியம்
⁽ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு; மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.⁾
King James Version (KJV)
Give strong drink unto him that is ready to perish, and wine unto those that be of heavy hearts.
American Standard Version (ASV)
Give strong drink unto him that is ready to perish, And wine unto the bitter in soul:
Bible in Basic English (BBE)
Give strong drink to him who is near to destruction, and wine to him whose soul is bitter:
Darby English Bible (DBY)
Give strong drink unto him that is ready to perish, and wine unto the bitter of soul:
World English Bible (WEB)
Give strong drink to him who is ready to perish; And wine to the bitter in soul:
Young’s Literal Translation (YLT)
Give strong drink to the perishing, And wine to the bitter in soul,
நீதிமொழிகள் Proverbs 31:6
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
Give strong drink unto him that is ready to perish, and wine unto those that be of heavy hearts.
| Give | תְּנוּ | tĕnû | teh-NOO |
| strong drink | שֵׁכָ֣ר | šēkār | shay-HAHR |
| perish, to ready is that him unto | לְאוֹבֵ֑ד | lĕʾôbēd | leh-oh-VADE |
| and wine | וְ֝יַיִן | wĕyayin | VEH-ya-yeen |
| heavy of be that those unto | לְמָ֣רֵי | lĕmārê | leh-MA-ray |
| hearts. | נָֽפֶשׁ׃ | nāpeš | NA-fesh |
Tags மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும் மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்
நீதிமொழிகள் 31:6 Concordance நீதிமொழிகள் 31:6 Interlinear நீதிமொழிகள் 31:6 Image