நீதிமொழிகள் 31:7
அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
Tamil Indian Revised Version
அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.
Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் அதனைக் குடித்துவிட்டு தாம் ஏழை என்பதை மறக்கட்டும். அவர்கள் குடித்துவிட்டு தம் எல்லா துன்பங்களையும் மறக்கட்டும்.
திருவிவிலியம்
⁽அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்; தங்கள் துன்பத்தை நினையா திருக்கட்டும்.⁾
King James Version (KJV)
Let him drink, and forget his poverty, and remember his misery no more.
American Standard Version (ASV)
Let him drink, and forget his poverty, And remember his misery no more.
Bible in Basic English (BBE)
Let him have drink, and his need will go from his mind, and the memory of his trouble will be gone.
Darby English Bible (DBY)
let him drink, and forget his poverty, and remember his misery no more.
World English Bible (WEB)
Let him drink, and forget his poverty, And remember his misery no more.
Young’s Literal Translation (YLT)
He drinketh, and forgetteth his poverty, And his misery he remembereth not again.
நீதிமொழிகள் Proverbs 31:7
அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
Let him drink, and forget his poverty, and remember his misery no more.
| Let him drink, | יִ֭שְׁתֶּה | yište | YEESH-teh |
| and forget | וְיִשְׁכַּ֣ח | wĕyiškaḥ | veh-yeesh-KAHK |
| poverty, his | רִישׁ֑וֹ | rîšô | ree-SHOH |
| and remember | וַ֝עֲמָל֗וֹ | waʿămālô | VA-uh-ma-LOH |
| his misery | לֹ֣א | lōʾ | loh |
| no | יִזְכָּר | yizkār | yeez-KAHR |
| more. | עֽוֹד׃ | ʿôd | ode |
Tags அவன் குடித்துத் தன் குறைவை மறந்து தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்
நீதிமொழிகள் 31:7 Concordance நீதிமொழிகள் 31:7 Interlinear நீதிமொழிகள் 31:7 Image