நீதிமொழிகள் 4:21
அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
Tamil Indian Revised Version
அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
Tamil Easy Reading Version
என் வார்த்தைகள் உன்னைவிட்டுப் போகாதபடி பார்த்துக்கொள். நான் சொல்லுகின்றவற்றை நினைவுபடுத்திக்கொள்.
திருவிவிலியம்
உன் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்; உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
King James Version (KJV)
Let them not depart from thine eyes; keep them in the midst of thine heart.
American Standard Version (ASV)
Let them not depart from thine eyes; Keep them in the midst of thy heart.
Bible in Basic English (BBE)
Let them not go from your eyes; keep them deep in your heart.
Darby English Bible (DBY)
Let them not depart from thine eyes; keep them in the midst of thy heart.
World English Bible (WEB)
Let them not depart from your eyes. Keep them in the midst of your heart.
Young’s Literal Translation (YLT)
Let them not turn aside from thine eyes, Preserve them in the midst of thy heart.
நீதிமொழிகள் Proverbs 4:21
அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
Let them not depart from thine eyes; keep them in the midst of thine heart.
| Let them not | אַל | ʾal | al |
| depart | יַלִּ֥יזוּ | yallîzû | ya-LEE-zoo |
| from thine eyes; | מֵעֵינֶ֑יךָ | mēʿênêkā | may-ay-NAY-ha |
| keep | שָׁ֝מְרֵ֗ם | šāmĕrēm | SHA-meh-RAME |
| them in the midst | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
| of thine heart. | לְבָבֶֽךָ׃ | lĕbābekā | leh-va-VEH-ha |
Tags அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்
நீதிமொழிகள் 4:21 Concordance நீதிமொழிகள் 4:21 Interlinear நீதிமொழிகள் 4:21 Image