நீதிமொழிகள் 5:10
அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
Tamil Indian Revised Version
அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.
Tamil Easy Reading Version
உனக்குத் தெரியாதவர்கள் வந்து உன் செல்வத்தை எடுத்துக்கொள்வார்கள். உனது உழைப்பின் பலனை மற்றவர்கள் அடைவார்கள்.
திருவிவிலியம்
அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்; நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.
King James Version (KJV)
Lest strangers be filled with thy wealth; and thy labours be in the house of a stranger;
American Standard Version (ASV)
Lest strangers be filled with thy strength, And thy labors `be’ in the house of an alien,
Bible in Basic English (BBE)
And strange men may be full of your wealth, and the fruit of your work go to the house of others;
Darby English Bible (DBY)
lest strangers be filled with thy wealth, and the fruits of thy toil [come] into the house of a stranger;
World English Bible (WEB)
Lest strangers feast on your wealth, And your labors enrich another man’s house.
Young’s Literal Translation (YLT)
Lest strangers be filled `with’ thy power, And thy labours in the house of a stranger,
நீதிமொழிகள் Proverbs 5:10
அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
Lest strangers be filled with thy wealth; and thy labours be in the house of a stranger;
| Lest | פֶּֽן | pen | pen |
| strangers | יִשְׂבְּע֣וּ | yiśbĕʿû | yees-beh-OO |
| be filled | זָרִ֣ים | zārîm | za-REEM |
| with thy wealth; | כֹּחֶ֑ךָ | kōḥekā | koh-HEH-ha |
| labours thy and | וַ֝עֲצָבֶ֗יךָ | waʿăṣābêkā | VA-uh-tsa-VAY-ha |
| be in the house | בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE |
| of a stranger; | נָכְרִֽי׃ | nokrî | noke-REE |
Tags அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள் உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்
நீதிமொழிகள் 5:10 Concordance நீதிமொழிகள் 5:10 Interlinear நீதிமொழிகள் 5:10 Image