நீதிமொழிகள் 5:18
உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
Tamil Indian Revised Version
உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.
Tamil Easy Reading Version
எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு.
திருவிவிலியம்
உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.
King James Version (KJV)
Let thy fountain be blessed: and rejoice with the wife of thy youth.
American Standard Version (ASV)
Let thy fountain be blessed; And rejoice in the wife of thy youth.
Bible in Basic English (BBE)
Let blessing be on your fountain; have joy in the wife of your early years.
Darby English Bible (DBY)
Let thy fountain be blessed; and have joy of the wife of thy youth.
World English Bible (WEB)
Let your spring be blessed. Rejoice in the wife of your youth.
Young’s Literal Translation (YLT)
Let thy fountain be blessed, And rejoice because of the wife of thy youth,
நீதிமொழிகள் Proverbs 5:18
உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
Let thy fountain be blessed: and rejoice with the wife of thy youth.
| Let thy fountain | יְהִֽי | yĕhî | yeh-HEE |
| be | מְקוֹרְךָ֥ | mĕqôrĕkā | meh-koh-reh-HA |
| blessed: | בָר֑וּךְ | bārûk | va-ROOK |
| rejoice and | וּ֝שְׂמַ֗ח | ûśĕmaḥ | OO-seh-MAHK |
| with the wife | מֵאֵ֥שֶׁת | mēʾēšet | may-A-shet |
| of thy youth. | נְעוּרֶֽךָ׃ | nĕʿûrekā | neh-oo-REH-ha |
Tags உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு
நீதிமொழிகள் 5:18 Concordance நீதிமொழிகள் 5:18 Interlinear நீதிமொழிகள் 5:18 Image