நீதிமொழிகள் 5:5
அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
Tamil Indian Revised Version
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
Tamil Easy Reading Version
அவளது கால்கள் மரணத்தை நோக்கிப் போகும். அவள் உன்னை நேரடியாகக் கல்லறைக்கே அழைத்துச் செல்வாள்.
திருவிவிலியம்
அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்; அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.
King James Version (KJV)
Her feet go down to death; her steps take hold on hell.
American Standard Version (ASV)
Her feet go down to death; Her steps take hold on Sheol;
Bible in Basic English (BBE)
Her feet go down to death, and her steps to the underworld;
Darby English Bible (DBY)
Her feet go down to death; her steps take hold on Sheol.
World English Bible (WEB)
Her feet go down to death. Her steps lead straight to Sheol.
Young’s Literal Translation (YLT)
Her feet are going down to death, Sheol do her steps take hold of.
நீதிமொழிகள் Proverbs 5:5
அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
Her feet go down to death; her steps take hold on hell.
| Her feet | רַ֭גְלֶיהָ | raglêhā | RAHɡ-lay-ha |
| go down | יֹרְד֣וֹת | yōrĕdôt | yoh-reh-DOTE |
| to death; | מָ֑וֶת | māwet | MA-vet |
| steps her | שְׁ֝א֗וֹל | šĕʾôl | SHEH-OLE |
| take hold | צְעָדֶ֥יהָ | ṣĕʿādêhā | tseh-ah-DAY-ha |
| on hell. | יִתְמֹֽכוּ׃ | yitmōkû | yeet-moh-HOO |
Tags அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும் அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்
நீதிமொழிகள் 5:5 Concordance நீதிமொழிகள் 5:5 Interlinear நீதிமொழிகள் 5:5 Image