Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 6:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 6 நீதிமொழிகள் 6:30

நீதிமொழிகள் 6:30
திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்.

Tamil Indian Revised Version
திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்;

Tamil Easy Reading Version
பசியின் காரணமாக ஒருவன் உண்பதற்காக உணவைத் திருடலாம். அகப்பட்டுக் கொண்டால், திருடியதைப்போல ஏழு மடங்குக்கு அதிகமாக அபராதம் செலுத்தவேண்டும். அது அவனுடைய அனைத்துப் பொருட்களுக்கும் ஈடானதாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் அவனைப் புரிந்துக் கொள்வார்கள். அவனது மரியாதையைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள்.

திருவிவிலியம்
திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.

Proverbs 6:29Proverbs 6Proverbs 6:31

King James Version (KJV)
Men do not despise a thief, if he steal to satisfy his soul when he is hungry;

American Standard Version (ASV)
Men do not despise a thief, if he steal To satisfy himself when he is hungry:

Bible in Basic English (BBE)
Men do not have a low opinion of a thief who takes food when he is in need of it:

Darby English Bible (DBY)
They do not despise a thief, if he steal to satisfy his soul when he is hungry:

World English Bible (WEB)
Men don’t despise a thief, If he steals to satisfy himself when he is hungry:

Young’s Literal Translation (YLT)
They do not despise the thief, When he stealeth to fill his soul when he is hungry,

நீதிமொழிகள் Proverbs 6:30
திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்.
Men do not despise a thief, if he steal to satisfy his soul when he is hungry;

Men
do
not
לֹאlōʾloh
despise
יָב֣וּזוּyābûzûya-VOO-zoo
a
thief,
לַ֭גַּנָּבlaggannobLA-ɡa-nove
if
כִּ֣יkee
steal
he
יִגְנ֑וֹבyignôbyeeɡ-NOVE
to
satisfy
לְמַלֵּ֥אlĕmallēʾleh-ma-LAY
his
soul
נַ֝פְשׁ֗וֹnapšôNAHF-SHOH
when
כִּ֣יkee
he
is
hungry;
יִרְעָֽב׃yirʿābyeer-AV


Tags திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்
நீதிமொழிகள் 6:30 Concordance நீதிமொழிகள் 6:30 Interlinear நீதிமொழிகள் 6:30 Image