நீதிமொழிகள் 7:15
ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
Tamil Indian Revised Version
ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
Tamil Easy Reading Version
இன்னும் என்னிடம் விருந்து மீதமுள்ளது. எனவே, என்னோடு உன்னைச் சேர்த்துக்கொள்ள அழைப்பதற்காக வெளியே வந்துள்ளேன். நான் உனக்காகவே காத்துக்கொண்டிருந்தேன். இப்போது நான் உன்னைக் கண்டு பிடித்தேன்.
திருவிவிலியம்
அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்; உன்னை ஆவலோடு தேடினேன்; கண்டுகொண்டேன்.
King James Version (KJV)
Therefore came I forth to meet thee, diligently to seek thy face, and I have found thee.
American Standard Version (ASV)
Therefore came I forth to meet thee, Diligently to seek thy face, and I have found thee.
Bible in Basic English (BBE)
So I came out in the hope of meeting you, looking for you with care, and now I have you.
Darby English Bible (DBY)
therefore came I forth to meet thee, to seek earnestly thy face, and I have found thee.
World English Bible (WEB)
Therefore I came out to meet you, To diligently seek your face, And I have found you.
Young’s Literal Translation (YLT)
Therefore I have come forth to meet thee, To seek earnestly thy face, and I find thee.
நீதிமொழிகள் Proverbs 7:15
ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
Therefore came I forth to meet thee, diligently to seek thy face, and I have found thee.
| Therefore | עַל | ʿal | al |
| כֵּ֭ן | kēn | kane | |
| came I forth | יָצָ֣אתִי | yāṣāʾtî | ya-TSA-tee |
| to meet | לִקְרָאתֶ֑ךָ | liqrāʾtekā | leek-ra-TEH-ha |
| seek to diligently thee, | לְשַׁחֵ֥ר | lĕšaḥēr | leh-sha-HARE |
| thy face, | פָּ֝נֶ֗יךָ | pānêkā | PA-NAY-ha |
| and I have found | וָאֶמְצָאֶֽךָּ׃ | wāʾemṣāʾekkā | va-em-tsa-EH-ka |
Tags ஆதலால் நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு உன் முகத்தை ஆவலோடு தேடினேன் இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்
நீதிமொழிகள் 7:15 Concordance நீதிமொழிகள் 7:15 Interlinear நீதிமொழிகள் 7:15 Image