Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 7:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 7 நீதிமொழிகள் 7:16

நீதிமொழிகள் 7:16
என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.

Tamil Indian Revised Version
என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன்.

Tamil Easy Reading Version
என் படுக்கையின்மேல் சுத்தமான விரிப்பை விரித்துள்ளேன். அது எகிப்திலுள்ள அழகான விரிப்பு.

திருவிவிலியம்
என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்; எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன்.

Proverbs 7:15Proverbs 7Proverbs 7:17

King James Version (KJV)
I have decked my bed with coverings of tapestry, with carved works, with fine linen of Egypt.

American Standard Version (ASV)
I have spread my couch with carpets of tapestry, With striped cloths of the yarn of Egypt.

Bible in Basic English (BBE)
My bed is covered with cushions of needlework, with coloured cloths of the cotton thread of Egypt;

Darby English Bible (DBY)
I have decked my bed with tapestry coverlets of variegated linen from Egypt;

World English Bible (WEB)
I have spread my couch with carpets of tapestry, With striped cloths of the yarn of Egypt.

Young’s Literal Translation (YLT)
`With’ ornamental coverings I decked my couch, Carved works — cotton of Egypt.

நீதிமொழிகள் Proverbs 7:16
என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.
I have decked my bed with coverings of tapestry, with carved works, with fine linen of Egypt.

I
have
decked
מַ֭רְבַדִּיםmarbaddîmMAHR-va-deem
my
bed
רָבַ֣דְתִּיrābadtîra-VAHD-tee
with
coverings
עַרְשִׂ֑יʿarśîar-SEE
carved
with
tapestry,
of
חֲ֝טֻב֗וֹתḥăṭubôtHUH-too-VOTE
works,
with
fine
linen
אֵט֥וּןʾēṭûnay-TOON
of
Egypt.
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem


Tags என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும் எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்
நீதிமொழிகள் 7:16 Concordance நீதிமொழிகள் 7:16 Interlinear நீதிமொழிகள் 7:16 Image