நீதிமொழிகள் 7:20
பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்டநாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
அவன் நீண்ட பயணத்துக்குப் போதுமான பணத்தை எடுத்துப் போயிருக்கிறான். அவன் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு வரமாட்டான்” என்றாள்.
திருவிவிலியம்
அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்; முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான்” என்று சொன்னாள்.
King James Version (KJV)
He hath taken a bag of money with him, and will come home at the day appointed.
American Standard Version (ASV)
He hath taken a bag of money with him; He will come home at the full moon.
Bible in Basic English (BBE)
He has taken a bag of money with him; he is coming back at the full moon.
Darby English Bible (DBY)
he hath taken the money-bag with him, he will come home on the day of the full moon.
World English Bible (WEB)
He has taken a bag of money with him. He will come home at the full moon.”
Young’s Literal Translation (YLT)
A bag of money he hath taken in his hand, At the day of the new moon he cometh to his house.’
நீதிமொழிகள் Proverbs 7:20
பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்டநாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
He hath taken a bag of money with him, and will come home at the day appointed.
| He hath taken | צְֽרוֹר | ṣĕrôr | TSEH-rore |
| a bag | הַ֭כֶּסֶף | hakkesep | HA-keh-sef |
| of money | לָקַ֣ח | lāqaḥ | la-KAHK |
| him, with | בְּיָד֑וֹ | bĕyādô | beh-ya-DOH |
| and will come | לְי֥וֹם | lĕyôm | leh-YOME |
| home | הַ֝כֵּ֗סֶא | hakkēseʾ | HA-KAY-seh |
| at the day | יָבֹ֥א | yābōʾ | ya-VOH |
| appointed. | בֵיתֽוֹ׃ | bêtô | vay-TOH |
Tags பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான் குறிக்கப்பட்டநாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி
நீதிமொழிகள் 7:20 Concordance நீதிமொழிகள் 7:20 Interlinear நீதிமொழிகள் 7:20 Image