நீதிமொழிகள் 7:22
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,
Tamil Indian Revised Version
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
Tamil Easy Reading Version
அந்த இளைஞன் அவளது வலைக்குள் விழுந்தான். பலியிடப்போகும் காளையைப் போன்று அவன் சென்றான். அவன் வலையை நோக்கிப்போகும் மானைப்போன்று சென்றான்.
திருவிவிலியம்
உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்; வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,
King James Version (KJV)
He goeth after her straightway, as an ox goeth to the slaughter, or as a fool to the correction of the stocks;
American Standard Version (ASV)
He goeth after her straightway, As an ox goeth to the slaughter, Or as `one in’ fetters to the correction of the fool;
Bible in Basic English (BBE)
The simple man goes after her, like an ox going to its death, like a roe pulled by a cord;
Darby English Bible (DBY)
He went after her straightway, as an ox goeth to the slaughter, and as stocks [serve] for the correction of the fool;
World English Bible (WEB)
He followed her immediately, As an ox goes to the slaughter, As a fool stepping into a noose.
Young’s Literal Translation (YLT)
He is going after her straightway, As an ox unto the slaughter he cometh, And as a fetter unto the chastisement of a fool,
நீதிமொழிகள் Proverbs 7:22
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,
He goeth after her straightway, as an ox goeth to the slaughter, or as a fool to the correction of the stocks;
| He goeth | ה֤וֹלֵ֥ךְ | hôlēk | HOH-LAKE |
| after | אַחֲרֶ֗יהָ | ʾaḥărêhā | ah-huh-RAY-ha |
| her straightway, | פִּ֫תְאֹ֥ם | pitʾōm | PEET-OME |
| ox an as | כְּ֭שׁוֹר | kĕšôr | KEH-shore |
| goeth | אֶל | ʾel | el |
| to | טָ֣בַח | ṭābaḥ | TA-vahk |
| slaughter, the | יָבֹ֑א | yābōʾ | ya-VOH |
| or as a fool | וּ֝כְעֶ֗כֶס | ûkĕʿekes | OO-heh-EH-hes |
| to | אֶל | ʾel | el |
| the correction | מוּסַ֥ר | mûsar | moo-SAHR |
| of the stocks; | אֱוִֽיל׃ | ʾĕwîl | ay-VEEL |
Tags உடனே அவன் அவள் பின்னே சென்றான் ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும் ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்
நீதிமொழிகள் 7:22 Concordance நீதிமொழிகள் 7:22 Interlinear நீதிமொழிகள் 7:22 Image