நீதிமொழிகள் 8:22
கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.
Tamil Easy Reading Version
நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில் முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர் தம் *படைப்பின் தொடக்கத்திலேயே,* தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார்.⁾
King James Version (KJV)
The LORD possessed me in the beginning of his way, before his works of old.
American Standard Version (ASV)
Jehovah possessed me in the beginning of his way, Before his works of old.
Bible in Basic English (BBE)
The Lord made me as the start of his way, the first of his works in the past.
Darby English Bible (DBY)
Jehovah possessed me in the beginning of his way, before his works of old.
World English Bible (WEB)
“Yahweh possessed me in the beginning of his work, Before his deeds of old.
Young’s Literal Translation (YLT)
Jehovah possessed me — the beginning of His way, Before His works since then.
நீதிமொழிகள் Proverbs 8:22
கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
The LORD possessed me in the beginning of his way, before his works of old.
| The Lord | יְֽהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| possessed | קָ֭נָנִי | qānānî | KA-na-nee |
| me in the beginning | רֵאשִׁ֣ית | rēʾšît | ray-SHEET |
| way, his of | דַּרְכּ֑וֹ | darkô | dahr-KOH |
| before | קֶ֖דֶם | qedem | KEH-dem |
| his works | מִפְעָלָ֣יו | mipʿālāyw | meef-ah-LAV |
| of old. | מֵאָֽז׃ | mēʾāz | may-AZ |
Tags கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்
நீதிமொழிகள் 8:22 Concordance நீதிமொழிகள் 8:22 Interlinear நீதிமொழிகள் 8:22 Image