நீதிமொழிகள் 8:26
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
Tamil Indian Revised Version
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன். நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன்.
திருவிவிலியம்
⁽அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.⁾
King James Version (KJV)
While as yet he had not made the earth, nor the fields, nor the highest part of the dust of the world.
American Standard Version (ASV)
While as yet he had not made the earth, nor the fields, Nor the beginning of the dust of the world.
Bible in Basic English (BBE)
When he had not made the earth or the fields or the dust of the world.
Darby English Bible (DBY)
while as yet he had not made the earth, nor the fields, nor the beginning of the dust of the world.
World English Bible (WEB)
While as yet he had not made the earth, nor the fields, Nor the beginning of the dust of the world.
Young’s Literal Translation (YLT)
While He had not made the earth, and out-places, And the top of the dusts of the world.
நீதிமொழிகள் Proverbs 8:26
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
While as yet he had not made the earth, nor the fields, nor the highest part of the dust of the world.
| While as yet | עַד | ʿad | ad |
| not had he | לֹ֣א | lōʾ | loh |
| made | עָ֭שָׂה | ʿāśâ | AH-sa |
| the earth, | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| fields, the nor | וְחוּצ֑וֹת | wĕḥûṣôt | veh-hoo-TSOTE |
| nor the highest part | וְ֝רֹ֗אשׁ | wĕrōš | VEH-ROHSH |
| dust the of | עָפְר֥וֹת | ʿoprôt | ofe-ROTE |
| of the world. | תֵּבֵֽל׃ | tēbēl | tay-VALE |
Tags அவர் பூமியையும் அதின் வெளிகளையும் பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்
நீதிமொழிகள் 8:26 Concordance நீதிமொழிகள் 8:26 Interlinear நீதிமொழிகள் 8:26 Image