நீதிமொழிகள் 8:29
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
Tamil Indian Revised Version
சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்,
Tamil Easy Reading Version
கடல்களில் தண்ணீரின் அளவைக் கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன். தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது. கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கிய போது நான் அங்கிருந்தேன்.
திருவிவிலியம்
⁽அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,⁾
King James Version (KJV)
When he gave to the sea his decree, that the waters should not pass his commandment: when he appointed the foundations of the earth:
American Standard Version (ASV)
When he gave to the sea its bound, That the waters should not transgress his commandment, When he marked out the foundations of the earth;
Bible in Basic English (BBE)
When he put a limit to the sea, so that the waters might not go against his word: when he put in position the bases of the earth:
Darby English Bible (DBY)
when he imposed on the sea his decree that the waters should not pass his commandment, when he appointed the foundations of the earth:
World English Bible (WEB)
When he gave to the sea its boundary, That the waters should not violate his commandment, When he marked out the foundations of the earth;
Young’s Literal Translation (YLT)
In His setting for the sea its limit, And the waters transgress not His command, In His decreeing the foundations of earth,
நீதிமொழிகள் Proverbs 8:29
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
When he gave to the sea his decree, that the waters should not pass his commandment: when he appointed the foundations of the earth:
| When he gave | בְּשׂ֘וּמ֤וֹ | bĕśûmô | beh-SOO-MOH |
| to the sea | לַיָּ֨ם׀ | layyām | la-YAHM |
| decree, his | חֻקּ֗וֹ | ḥuqqô | HOO-koh |
| that the waters | וּ֭מַיִם | ûmayim | OO-ma-yeem |
| not should | לֹ֣א | lōʾ | loh |
| pass | יַֽעַבְרוּ | yaʿabrû | YA-av-roo |
| his commandment: | פִ֑יו | pîw | feeoo |
| appointed he when | בְּ֝חוּק֗וֹ | bĕḥûqô | BEH-hoo-KOH |
| the foundations | מ֣וֹסְדֵי | môsĕdê | MOH-seh-day |
| of the earth: | אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
Tags சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்
நீதிமொழிகள் 8:29 Concordance நீதிமொழிகள் 8:29 Interlinear நீதிமொழிகள் 8:29 Image