நீதிமொழிகள் 8:3
அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
Tamil Indian Revised Version
அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
Tamil Easy Reading Version
அவை நகர வாசல்களின் அருகில் உள்ளன. திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன.
திருவிவிலியம்
⁽நகருக்குள் நுழையும் வாயிலருகே, நகர வாயிலை நெருங்கும் இடத்திலே, அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது:⁾
King James Version (KJV)
She crieth at the gates, at the entry of the city, at the coming in at the doors.
American Standard Version (ASV)
Beside the gates, at the entry of the city, At the coming in at the doors, she crieth aloud:
Bible in Basic English (BBE)
Where the roads go into the town her cry goes out, at the doorways her voice is loud:
Darby English Bible (DBY)
Beside the gates, at the entry of the city, at the coming in at the doors, she crieth aloud.
World English Bible (WEB)
Beside the gates, at the entry of the city, At the entry doors, she cries aloud:
Young’s Literal Translation (YLT)
At the side of the gates, at the mouth of the city, The entrance of the openings, she crieth aloud,
நீதிமொழிகள் Proverbs 8:3
அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
She crieth at the gates, at the entry of the city, at the coming in at the doors.
| She crieth | לְיַד | lĕyad | leh-YAHD |
| at | שְׁעָרִ֥ים | šĕʿārîm | sheh-ah-REEM |
| the gates, | לְפִי | lĕpî | leh-FEE |
| at the entry | קָ֑רֶת | qāret | KA-ret |
| city, the of | מְב֖וֹא | mĕbôʾ | meh-VOH |
| at the coming | פְתָחִ֣ים | pĕtāḥîm | feh-ta-HEEM |
| in at the doors. | תָּרֹֽנָּה׃ | tārōnnâ | ta-ROH-na |
Tags அது ஊர்வாசல்களின் ஓரத்திலும் பட்டணத்தின் முகப்பிலும் நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு
நீதிமொழிகள் 8:3 Concordance நீதிமொழிகள் 8:3 Interlinear நீதிமொழிகள் 8:3 Image