நீதிமொழிகள் 9:14
அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,
Tamil Indian Revised Version
அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
Tamil Easy Reading Version
அவள் தன் வீட்டுக் கதவருகில் உட்கார்ந்திருப்பாள். நகரத்து மலை மீது இருக்கை போட்டு அமர்ந்திருப்பாள்.
திருவிவிலியம்
அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ, நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு,
King James Version (KJV)
For she sitteth at the door of her house, on a seat in the high places of the city,
American Standard Version (ASV)
And she sitteth at the door of her house, On a seat in the high places of the city,
Bible in Basic English (BBE)
Seated at the door of her house, in the high places of the town,
Darby English Bible (DBY)
And she sitteth at the entry of her house, on a seat in the high places of the city,
World English Bible (WEB)
She sits at the door of her house, On a seat in the high places of the city,
Young’s Literal Translation (YLT)
And she hath sat at the opening of her house, On a throne — the high places of the city,
நீதிமொழிகள் Proverbs 9:14
அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து,
For she sitteth at the door of her house, on a seat in the high places of the city,
| For she sitteth | וְֽ֭יָשְׁבָה | wĕyošbâ | VEH-yohsh-va |
| at the door | לְפֶ֣תַח | lĕpetaḥ | leh-FEH-tahk |
| of her house, | בֵּיתָ֑הּ | bêtāh | bay-TA |
| on | עַל | ʿal | al |
| a seat | כִּ֝סֵּ֗א | kissēʾ | KEE-SAY |
| in the high places | מְרֹ֣מֵי | mĕrōmê | meh-ROH-may |
| of the city, | קָֽרֶת׃ | qāret | KA-ret |
Tags அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து
நீதிமொழிகள் 9:14 Concordance நீதிமொழிகள் 9:14 Interlinear நீதிமொழிகள் 9:14 Image