நீதிமொழிகள் 9:18
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
Tamil Indian Revised Version
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.
Tamil Easy Reading Version
அவள் வீடு முழுவதும் கெட்ட ஆவிகளால் நிறைந்திருக்கும் என்று முட்டாள்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் அவர்களை மரணத்தின் ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வாள்.
திருவிவிலியம்
அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்; அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது.
King James Version (KJV)
But he knoweth not that the dead are there; and that her guests are in the depths of hell.
American Standard Version (ASV)
But he knoweth not that the dead are there; That her guests are in the depths of Sheol.
Bible in Basic English (BBE)
But he does not see that the dead are there, that her guests are in the deep places of the underworld.
Darby English Bible (DBY)
But he knoweth not that the dead are there; [that] her guests are in the depths of Sheol.
World English Bible (WEB)
But he doesn’t know that the dead are there, That her guests are in the depths of Sheol.
Young’s Literal Translation (YLT)
And he hath not known that Rephaim `are’ there, In deep places of Sheol her invited ones!
நீதிமொழிகள் Proverbs 9:18
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
But he knoweth not that the dead are there; and that her guests are in the depths of hell.
| But he knoweth | וְֽלֹא | wĕlōʾ | VEH-loh |
| not | יָ֭דַע | yādaʿ | YA-da |
| that | כִּֽי | kî | kee |
| dead the | רְפָאִ֣ים | rĕpāʾîm | reh-fa-EEM |
| are there; | שָׁ֑ם | šām | shahm |
| guests her that and | בְּעִמְקֵ֖י | bĕʿimqê | beh-eem-KAY |
| are in the depths | שְׁא֣וֹל | šĕʾôl | sheh-OLE |
| of hell. | קְרֻאֶֽיהָ׃ | qĕruʾêhā | keh-roo-A-ha |
Tags ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும் அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்
நீதிமொழிகள் 9:18 Concordance நீதிமொழிகள் 9:18 Interlinear நீதிமொழிகள் 9:18 Image