Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 9:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 9 நீதிமொழிகள் 9:9

நீதிமொழிகள் 9:9
ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.

Tamil Indian Revised Version
ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான்.

Tamil Easy Reading Version
நீ அறிவாளிக்குப் போதித்தால் அவன் மேலும் ஞானத்தைப் பெறுகிறான். நீ நல்லவனுக்குப் போதித்தால் அவன் மேலும் கற்றுக்கொள்வான்.

திருவிவிலியம்
ஞானிகளுக்கு அறிவுரை கூறு; அவர்களது ஞானம் வளரும்; நேர்மையாளருக்குக் கற்றுக் கொடு; அவர்களது அறிவு பெருகும்.

Proverbs 9:8Proverbs 9Proverbs 9:10

King James Version (KJV)
Give instruction to a wise man, and he will be yet wiser: teach a just man, and he will increase in learning.

American Standard Version (ASV)
Give `instruction’ to a wise man, and he will be yet wiser: Teach a righteous man, and he will increase in learning.

Bible in Basic English (BBE)
Give teaching to a wise man, and he will become wiser; give training to an upright man, and his learning will be increased.

Darby English Bible (DBY)
Impart to a wise [man], and he will become yet wiser; teach a righteous [man], and he will increase learning.

World English Bible (WEB)
Instruct a wise man, and he will be still wiser. Teach a righteous man, and he will increase in learning.

Young’s Literal Translation (YLT)
Give to the wise, and he is wiser still, Make known to the righteous, And he increaseth learning.

நீதிமொழிகள் Proverbs 9:9
ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
Give instruction to a wise man, and he will be yet wiser: teach a just man, and he will increase in learning.

Give
תֵּ֣ןtēntane
instruction
to
a
wise
לְ֭חָכָםlĕḥākomLEH-ha-home
be
will
he
and
man,
yet
וְיֶחְכַּםwĕyeḥkamveh-yek-KAHM
wiser:
ע֑וֹדʿôdode
teach
הוֹדַ֥עhôdaʿhoh-DA
a
just
לְ֝צַדִּ֗יקlĕṣaddîqLEH-tsa-DEEK
increase
will
he
and
man,
וְי֣וֹסֶףwĕyôsepveh-YOH-sef
in
learning.
לֶֽקַח׃leqaḥLEH-kahk


Tags ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு அவன் ஞானத்தில் தேறுவான் நீதிமானுக்கு உபதேசம்பண்ணு அவன் அறிவில் விருத்தியடைவான்
நீதிமொழிகள் 9:9 Concordance நீதிமொழிகள் 9:9 Interlinear நீதிமொழிகள் 9:9 Image