Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 102:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 102 சங்கீதம் 102:4

சங்கீதம் 102:4
என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.

Tamil Indian Revised Version
என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது; என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன்.

Tamil Easy Reading Version
என் வலிமை போயிற்று. நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன். நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன்.

திருவிவிலியம்
⁽என் இதயம் புல்லைப்போலத்␢ தீய்ந்து கருகுகின்றது;␢ என் உணவையும்␢ நான் உண்ண மறந்தேன்.⁾

Psalm 102:3Psalm 102Psalm 102:5

King James Version (KJV)
My heart is smitten, and withered like grass; so that I forget to eat my bread.

American Standard Version (ASV)
My heart is smitten like grass, and withered; For I forget to eat my bread.

Bible in Basic English (BBE)
My heart is broken; it has become dry and dead like grass, so that I give no thought to food.

Darby English Bible (DBY)
My heart is smitten and withered like grass; yea, I have forgotten to eat my bread.

World English Bible (WEB)
My heart is blighted like grass, and withered, For I forget to eat my bread.

Young’s Literal Translation (YLT)
Smitten as the herb, and withered, is my heart, For I have forgotten to eat my bread.

சங்கீதம் Psalm 102:4
என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
My heart is smitten, and withered like grass; so that I forget to eat my bread.

My
heart
הוּכָּֽהhûkkâhoo-KA
is
smitten,
כָ֭עֵשֶׂבkāʿēśebHA-ay-sev
and
withered
וַיִּבַ֣שׁwayyibašva-yee-VAHSH
like
grass;
לִבִּ֑יlibbîlee-BEE
so
כִּֽיkee
that
I
forget
שָׁ֝כַ֗חְתִּיšākaḥtîSHA-HAHK-tee
to
eat
מֵאֲכֹ֥לmēʾăkōlmay-uh-HOLE
my
bread.
לַחְמִֽי׃laḥmîlahk-MEE


Tags என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்
சங்கீதம் 102:4 Concordance சங்கீதம் 102:4 Interlinear சங்கீதம் 102:4 Image