சங்கீதம் 104:11
அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
Tamil Indian Revised Version
அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன. காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன.
திருவிவிலியம்
⁽அவை காட்டு விலங்குகள்␢ அனைத்திற்கும் குடிக்கத் தரும்;␢ காட்டுக் கழுதைகள்␢ தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்;⁾
King James Version (KJV)
They give drink to every beast of the field: the wild asses quench their thirst.
American Standard Version (ASV)
They give drink to every beast of the field; The wild asses quench their thirst.
Bible in Basic English (BBE)
They give drink to every beast of the field; the mountain asses come to them for water.
Darby English Bible (DBY)
They give drink to every beast of the field; the wild asses quench their thirst.
World English Bible (WEB)
They give drink to every animal of the field. The wild donkeys quench their thirst.
Young’s Literal Translation (YLT)
They water every beast of the field, Wild asses break their thirst.
சங்கீதம் Psalm 104:11
அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
They give drink to every beast of the field: the wild asses quench their thirst.
| They give drink | יַ֭שְׁקוּ | yašqû | YAHSH-koo |
| to every | כָּל | kāl | kahl |
| beast | חַיְת֣וֹ | ḥaytô | hai-TOH |
| field: the of | שָׂדָ֑י | śādāy | sa-DAI |
| the wild asses | יִשְׁבְּר֖וּ | yišbĕrû | yeesh-beh-ROO |
| quench | פְרָאִ֣ים | pĕrāʾîm | feh-ra-EEM |
| their thirst. | צְמָאָֽם׃ | ṣĕmāʾām | tseh-ma-AM |
Tags அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும் அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்
சங்கீதம் 104:11 Concordance சங்கீதம் 104:11 Interlinear சங்கீதம் 104:11 Image