Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:14

சங்கீதம் 105:14
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:

Tamil Indian Revised Version
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:

Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை. அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் அரசர்களை எச்சரித்தார்.

திருவிவிலியம்
⁽யாரும் அவர்களை ஒடுக்குமாறு␢ அவர் விட்டு விடவில்லை;␢ அவர்களின் பொருட்டு மன்னர்களை␢ அவர் கண்டித்தார்.⁾

Psalm 105:13Psalm 105Psalm 105:15

King James Version (KJV)
He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes;

American Standard Version (ASV)
He suffered no man to do them wrong; Yea, he reproved kings for their sakes,

Bible in Basic English (BBE)
He would not let anyone do them wrong; he even kept back kings because of them,

Darby English Bible (DBY)
He suffered no man to oppress them, and reproved kings for their sakes,

World English Bible (WEB)
He allowed no one to do them wrong. Yes, he reproved kings for their sakes,

Young’s Literal Translation (YLT)
He hath not suffered any to oppress them And He reproveth for their sakes kings.

சங்கீதம் Psalm 105:14
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:
He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes;

He
suffered
לֹֽאlōʾloh
no
הִנִּ֣יחַhinnîaḥhee-NEE-ak
man
אָדָ֣םʾādāmah-DAHM
wrong:
them
do
to
לְעָשְׁקָ֑םlĕʿošqāmleh-ohsh-KAHM
yea,
he
reproved
וַיּ֖וֹכַחwayyôkaḥVA-yoh-hahk
kings
עֲלֵיהֶ֣םʿălêhemuh-lay-HEM
for
their
sakes;
מְלָכִֽים׃mĕlākîmmeh-la-HEEM


Tags அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல் அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு
சங்கீதம் 105:14 Concordance சங்கீதம் 105:14 Interlinear சங்கீதம் 105:14 Image