சங்கீதம் 105:17
அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
Tamil Indian Revised Version
அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
Tamil Easy Reading Version
ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார். யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
திருவிவிலியம்
⁽அவர்களுக்கு முன் ஒருவரை␢ அனுப்பிவைத்தார்;␢ யோசேப்பு என்பவர்␢ அடிமையாக விற்கப்பட்டார்.⁾
King James Version (KJV)
He sent a man before them, even Joseph, who was sold for a servant:
American Standard Version (ASV)
He sent a man before them; Joseph was sold for a servant:
Bible in Basic English (BBE)
He sent a man before them, even Joseph, who was given as a servant for a price:
Darby English Bible (DBY)
He sent a man before them: Joseph was sold for a bondman.
World English Bible (WEB)
He sent a man before them. Joseph was sold for a slave.
Young’s Literal Translation (YLT)
He hath sent before them a man, For a servant hath Joseph been sold.
சங்கீதம் Psalm 105:17
அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
He sent a man before them, even Joseph, who was sold for a servant:
| He sent | שָׁלַ֣ח | šālaḥ | sha-LAHK |
| a man | לִפְנֵיהֶ֣ם | lipnêhem | leef-nay-HEM |
| before | אִ֑ישׁ | ʾîš | eesh |
| Joseph, even them, | לְ֝עֶ֗בֶד | lĕʿebed | LEH-EH-ved |
| who was sold | נִמְכַּ֥ר | nimkar | neem-KAHR |
| for a servant: | יוֹסֵֽף׃ | yôsēp | yoh-SAFE |
Tags அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார் யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்
சங்கீதம் 105:17 Concordance சங்கீதம் 105:17 Interlinear சங்கீதம் 105:17 Image