சங்கீதம் 106:16
பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
Tamil Indian Revised Version
முகாமில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள். அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
திருவிவிலியம்
⁽பாளையத்தில் இருக்கும்போது␢ மோசேயின்மீதும்,␢ ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற␢ ஆரோன்மீதும்,␢ அவர்கள் பொறாமை கொண்டார்கள்.⁾
King James Version (KJV)
They envied Moses also in the camp, and Aaron the saint of the LORD.
American Standard Version (ASV)
They envied Moses also in the camp, `And’ Aaron the saint of Jehovah.
Bible in Basic English (BBE)
They were full of envy against Moses among the tents, and against Aaron, the holy one of the Lord.
Darby English Bible (DBY)
And they envied Moses in the camp, [and] Aaron, the saint of Jehovah.
World English Bible (WEB)
They envied Moses also in the camp, And Aaron, Yahweh’s saint.
Young’s Literal Translation (YLT)
And they are envious of Moses in the camp, Of Aaron, Jehovah’s holy one.
சங்கீதம் Psalm 106:16
பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
They envied Moses also in the camp, and Aaron the saint of the LORD.
| They envied | וַיְקַנְא֣וּ | wayqanʾû | vai-kahn-OO |
| Moses | לְ֭מֹשֶׁה | lĕmōše | LEH-moh-sheh |
| also in the camp, | בַּֽמַּחֲנֶ֑ה | bammaḥăne | ba-ma-huh-NEH |
| Aaron and | לְ֝אַהֲרֹ֗ן | lĕʾahărōn | LEH-ah-huh-RONE |
| the saint | קְד֣וֹשׁ | qĕdôš | keh-DOHSH |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும் கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்
சங்கீதம் 106:16 Concordance சங்கீதம் 106:16 Interlinear சங்கீதம் 106:16 Image