Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:2

சங்கீதம் 106:2
கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வல்லமையான செயல்களைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்?

Tamil Easy Reading Version
உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது. ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.

திருவிவிலியம்
⁽ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை␢ யாரால் இயம்ப இயலும்?␢ ஆவர்தம் புகழை␢ யாரால் விளம்பக் கூடும்?⁾

Psalm 106:1Psalm 106Psalm 106:3

King James Version (KJV)
Who can utter the mighty acts of the LORD? who can shew forth all his praise?

American Standard Version (ASV)
Who can utter the mighty acts of Jehovah, Or show forth all his praise?

Bible in Basic English (BBE)
Who is able to give an account of the great acts of the Lord, or to make clear all his praise?

Darby English Bible (DBY)
Who can utter the mighty acts of Jehovah? [who] can shew forth all his praise?

World English Bible (WEB)
Who can utter the mighty acts of Yahweh, Or fully declare all his praise?

Young’s Literal Translation (YLT)
Who doth utter the mighty acts of Jehovah? Soundeth all His praise?

சங்கீதம் Psalm 106:2
கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?
Who can utter the mighty acts of the LORD? who can shew forth all his praise?

Who
מִ֗יmee
can
utter
יְ֭מַלֵּלyĕmallēlYEH-ma-lale
the
mighty
acts
גְּבוּר֣וֹתgĕbûrôtɡeh-voo-ROTE
Lord?
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
who
can
shew
forth
יַ֝שְׁמִ֗יעַyašmîaʿYAHSH-MEE-ah
all
כָּלkālkahl
his
praise?
תְּהִלָּתֽוֹ׃tĕhillātôteh-hee-la-TOH


Tags கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்
சங்கீதம் 106:2 Concordance சங்கீதம் 106:2 Interlinear சங்கீதம் 106:2 Image