Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:48

சங்கீதம் 106:48
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா என்பார்களாக.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். மக்களெல்லோரும் ஆமென், அல்லேலூயா, என்பார்களாக.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும் தேவன் எப்போதும் வாழ்கிறவர். அவர் என்றென்றும் வாழ்வார். எல்லா ஜனங்களும், “ஆமென்! கர்த்தரைத் துதியுங்கள்” என்று சொல்லக்கடவர்கள்.

திருவிவிலியம்
⁽இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்␢ ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக!␢ மக்கள் அனைவரும்␢ ‘ஆமென்’ எனச் சொல்வார்களாக!␢ அல்லேலூயா!⁾

Psalm 106:47Psalm 106

King James Version (KJV)
Blessed be the LORD God of Israel from everlasting to everlasting: and let all the people say, Amen. Praise ye the LORD.

American Standard Version (ASV)
Blessed be Jehovah, the God of Israel, From everlasting even to everlasting. And let all the people say, Amen. Praise ye Jehovah.

Bible in Basic English (BBE)
Praise be to the Lord God of Israel for ever and for ever; and let all the people say, So be it. Give praise to the Lord.

Darby English Bible (DBY)
Blessed be Jehovah the God of Israel, from eternity and to eternity! And let all the people say, Amen! Hallelujah!

World English Bible (WEB)
Blessed be Yahweh, the God of Israel, From everlasting even to everlasting! Let all the people say, “Amen.” Praise Yah!

Young’s Literal Translation (YLT)
Blessed `is’ Jehovah, God of Israel, From the age even unto the age. And all the people said, `Amen, praise Jah!’

சங்கீதம் Psalm 106:48
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலுூயா என்பார்களாக.
Blessed be the LORD God of Israel from everlasting to everlasting: and let all the people say, Amen. Praise ye the LORD.

Blessed
בָּ֤רֽוּךְbārûkBA-rook
be
the
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֪יʾĕlōhêay-loh-HAY
Israel
of
יִשְׂרָאֵ֡לyiśrāʾēlyees-ra-ALE
from
מִןminmeen
everlasting
הָ֤עוֹלָ֨ם׀hāʿôlāmHA-oh-LAHM
to
וְעַ֬דwĕʿadveh-AD
everlasting:
הָעוֹלָ֗םhāʿôlāmha-oh-LAHM
all
let
and
וְאָמַ֖רwĕʾāmarveh-ah-MAHR
the
people
כָּלkālkahl
say,
הָעָ֥םhāʿāmha-AM
Amen.
אָמֵ֗ןʾāmēnah-MANE
Praise
הַֽלְלוּhallûHAHL-loo
ye
the
Lord.
יָֽהּ׃yāhya


Tags இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் ஜனங்களெல்லாரும் ஆமென் அல்லேலுூயா என்பார்களாக
சங்கீதம் 106:48 Concordance சங்கீதம் 106:48 Interlinear சங்கீதம் 106:48 Image