சங்கீதம் 107:19
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
Tamil Indian Revised Version
தங்களுடைய ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.
Tamil Easy Reading Version
அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். கர்த்தரை நோக்கி உதவிக்கென வேண்டினார்கள். அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
திருவிவிலியம்
⁽அவர்கள் தம் நெருக்கடியில்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர் அவர்களைத்␢ துன்பங்களினின்று விடுவித்தார்.⁾
King James Version (KJV)
Then they cry unto the LORD in their trouble, and he saveth them out of their distresses.
American Standard Version (ASV)
Then they cry unto Jehovah in their trouble, And he saveth them out of their distresses.
Bible in Basic English (BBE)
Then they send up their cry to the Lord in their sorrow, and he gives them salvation out of all their troubles.
Darby English Bible (DBY)
Then they cry unto Jehovah in their trouble, [and] he saveth them out of their distresses;
World English Bible (WEB)
Then they cry to Yahweh in their trouble, He saves them out of their distresses.
Young’s Literal Translation (YLT)
And cry unto Jehovah in their adversity, From their distresses He saveth them,
சங்கீதம் Psalm 107:19
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
Then they cry unto the LORD in their trouble, and he saveth them out of their distresses.
| Then they cry | וַיִּזְעֲק֣וּ | wayyizʿăqû | va-yeez-uh-KOO |
| unto | אֶל | ʾel | el |
| the Lord | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
| trouble, their in | בַּצַּ֣ר | baṣṣar | ba-TSAHR |
| and he saveth | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| them out of their distresses. | מִ֝מְּצֻֽקוֹתֵיהֶ֗ם | mimmĕṣuqôtêhem | MEE-meh-tsoo-koh-tay-HEM |
| יוֹשִׁיעֵֽם׃ | yôšîʿēm | yoh-shee-AME |
Tags தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள் அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்
சங்கீதம் 107:19 Concordance சங்கீதம் 107:19 Interlinear சங்கீதம் 107:19 Image