சங்கீதம் 107:40
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
Tamil Indian Revised Version
அவர் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
Tamil Easy Reading Version
தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார். பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார்.
திருவிவிலியம்
⁽தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி,␢ அவர்களைப் பாதையற்ற␢ பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர்.⁾
King James Version (KJV)
He poureth contempt upon princes, and causeth them to wander in the wilderness, where there is no way.
American Standard Version (ASV)
He poureth contempt upon princes, And causeth them to wander in the waste, where there is no way.
Bible in Basic English (BBE)
He puts an end to the pride of kings, and sends them wandering in the waste lands where there is no way.
Darby English Bible (DBY)
He poureth contempt upon nobles, and causeth them to wander in a pathless waste;
World English Bible (WEB)
He pours contempt on princes, And causes them to wander in a trackless waste.
Young’s Literal Translation (YLT)
He is pouring contempt upon nobles, And causeth them to wander in vacancy — no way.
சங்கீதம் Psalm 107:40
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
He poureth contempt upon princes, and causeth them to wander in the wilderness, where there is no way.
| He poureth | שֹׁפֵ֣ךְ | šōpēk | shoh-FAKE |
| contempt | בּ֭וּז | bûz | booz |
| upon | עַל | ʿal | al |
| princes, | נְדִיבִ֑ים | nĕdîbîm | neh-dee-VEEM |
| wander to them causeth and | וַ֝יַּתְעֵ֗ם | wayyatʿēm | VA-yaht-AME |
| in the wilderness, | בְּתֹ֣הוּ | bĕtōhû | beh-TOH-hoo |
| no is there where | לֹא | lōʾ | loh |
| way. | דָֽרֶךְ׃ | dārek | DA-rek |
Tags அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து
சங்கீதம் 107:40 Concordance சங்கீதம் 107:40 Interlinear சங்கீதம் 107:40 Image