சங்கீதம் 115:17
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
Tamil Indian Revised Version
இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதிக்கமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
மரித்தவர்களும், கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
திருவிவிலியம்
⁽இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை;␢ மௌன உலகிற்குள் இறங்குவோர்␢ எவருமே அவரைப் புகழ்வதில்லை;⁾
King James Version (KJV)
The dead praise not the LORD, neither any that go down into silence.
American Standard Version (ASV)
The dead praise not Jehovah, Neither any that go down into silence;
Bible in Basic English (BBE)
The dead do not give praise to the Lord; or those who go down to the underworld.
Darby English Bible (DBY)
The dead praise not Jah, neither any that go down into silence;
World English Bible (WEB)
The dead don’t praise Yah, Neither any who go down into silence;
Young’s Literal Translation (YLT)
The dead praise not Jah, Nor any going down to silence.
சங்கீதம் Psalm 115:17
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
The dead praise not the LORD, neither any that go down into silence.
| The dead | לֹ֣א | lōʾ | loh |
| praise | הַ֭מֵּתִים | hammētîm | HA-may-teem |
| not | יְהַֽלְלוּ | yĕhallû | yeh-HAHL-loo |
| the Lord, | יָ֑הּ | yāh | ya |
| neither | וְ֝לֹ֗א | wĕlōʾ | VEH-LOH |
| any | כָּל | kāl | kahl |
| that go down | יֹרְדֵ֥י | yōrĕdê | yoh-reh-DAY |
| into silence. | דוּמָֽה׃ | dûmâ | doo-MA |
Tags மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்
சங்கீதம் 115:17 Concordance சங்கீதம் 115:17 Interlinear சங்கீதம் 115:17 Image