Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 118:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 118 சங்கீதம் 118:12

சங்கீதம் 118:12
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.

Tamil Indian Revised Version
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

Tamil Easy Reading Version
தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள். கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.

திருவிவிலியம்
⁽தேனீக்களைப்போல் அவர்கள்␢ என்னைச் சூழ்ந்து கொண்டனர்;␢ நெருப்பிலிட்ட முட்களைப்போல்␢ அவர்கள் சாம்பலாயினர்;␢ ஆண்டவரின் பெயரால் அவர்களை␢ அழித்துவிட்டேன்.⁾

Psalm 118:11Psalm 118Psalm 118:13

King James Version (KJV)
They compassed me about like bees: they are quenched as the fire of thorns: for in the name of the LORD I will destroy them.

American Standard Version (ASV)
They compassed me about like bees; They are quenched as the fire of thorns: In the name of Jehovah I will cut them off.

Bible in Basic English (BBE)
They are round me like bees; but they are put out like a fire among thorns; for in the name of the Lord I will have them cut down.

Darby English Bible (DBY)
They encompassed me like bees; they are quenched as the fire of thorns: for in the name of Jehovah have I destroyed them.

World English Bible (WEB)
They surrounded me like bees. They are quenched like the burning thorns. In the name of Yahweh I cut them off.

Young’s Literal Translation (YLT)
They compassed me about as bees, They have been extinguished as a fire of thorns, In the name of Jehovah I surely cut them off.

சங்கீதம் Psalm 118:12
தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
They compassed me about like bees: they are quenched as the fire of thorns: for in the name of the LORD I will destroy them.

They
compassed
me
about
סַבּ֤וּנִיsabbûnîSA-boo-nee
like
bees;
כִדְבוֹרִ֗יםkidbôrîmheed-voh-REEM
quenched
are
they
דֹּ֭עֲכוּdōʿăkûDOH-uh-hoo
as
the
fire
כְּאֵ֣שׁkĕʾēškeh-AYSH
thorns:
of
קוֹצִ֑יםqôṣîmkoh-TSEEM
for
in
the
name
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
Lord
the
of
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
I
will
destroy
כִּ֣יkee
them.
אֲמִילַֽם׃ʾămîlamuh-mee-LAHM


Tags தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள் முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள் கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்
சங்கீதம் 118:12 Concordance சங்கீதம் 118:12 Interlinear சங்கீதம் 118:12 Image