சங்கீதம் 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
Tamil Indian Revised Version
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன். தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.
திருவிவிலியம்
⁽உம் நியமங்களை எல்லாம்␢ நீதியானவை என்று␢ ஏற்றுக்கொண்டேன்;␢ பொய்யான வழி அனைத்தையும்␢ வெறுக்கின்றேன்.⁾
King James Version (KJV)
Therefore I esteem all thy precepts concerning all things to be right; and I hate every false way.
American Standard Version (ASV)
Therefore I esteem all `thy’ precepts concerning all `things’ to be right; `And’ I hate every false way.
Bible in Basic English (BBE)
Because of it I keep straight in all things by your orders; and I am a hater of every false way.
Darby English Bible (DBY)
Therefore I regard all [thy] precepts concerning all things to be right: I hate every false path.
World English Bible (WEB)
Therefore I consider all of your precepts to be right. I hate every false way.
Young’s Literal Translation (YLT)
Therefore all my appointments I have declared wholly right, Every path of falsehood I have hated!
சங்கீதம் Psalm 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
Therefore I esteem all thy precepts concerning all things to be right; and I hate every false way.
| Therefore | עַל | ʿal | al |
| כֵּ֤ן׀ | kēn | kane | |
| I esteem all | כָּל | kāl | kahl |
| precepts thy | פִּקּ֣וּדֵי | piqqûdê | PEE-koo-day |
| concerning all | כֹ֣ל | kōl | hole |
| right; be to things | יִשָּׁ֑רְתִּי | yiššārĕttî | yee-SHA-reh-tee |
| and I hate | כָּל | kāl | kahl |
| every | אֹ֖רַח | ʾōraḥ | OH-rahk |
| false | שֶׁ֣קֶר | šeqer | SHEH-ker |
| way. | שָׂנֵֽאתִי׃ | śānēʾtî | sa-NAY-tee |
Tags எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்
சங்கீதம் 119:128 Concordance சங்கீதம் 119:128 Interlinear சங்கீதம் 119:128 Image