சங்கீதம் 119:146
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Tamil Indian Revised Version
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்! நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
திருவிவிலியம்
⁽உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;␢ என்னைக் காத்தருளும்;␢ உம் ஒழுங்குமுறைகளை␢ நான் கடைப்பிடித்தேன்.⁾
King James Version (KJV)
I cried unto thee; save me, and I shall keep thy testimonies.
American Standard Version (ASV)
I have called unto thee; save me, And I shall observe thy testimonies.
Bible in Basic English (BBE)
My cry has gone up to you; take me out of trouble, and I will be guided by your unchanging word.
Darby English Bible (DBY)
I call upon thee; save me, and I will keep thy testimonies.
World English Bible (WEB)
I have called to you. Save me! I will obey your statutes.
Young’s Literal Translation (YLT)
I have called Thee, save Thou me, And I do keep Thy testimonies.
சங்கீதம் Psalm 119:146
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
I cried unto thee; save me, and I shall keep thy testimonies.
| I cried | קְרָאתִ֥יךָ | qĕrāʾtîkā | keh-ra-TEE-ha |
| unto thee; save | הוֹשִׁיעֵ֑נִי | hôšîʿēnî | hoh-shee-A-nee |
| keep shall I and me, | וְ֝אֶשְׁמְרָ֗ה | wĕʾešmĕrâ | VEH-esh-meh-RA |
| thy testimonies. | עֵדֹתֶֽיךָ׃ | ʿēdōtêkā | ay-doh-TAY-ha |
Tags உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் என்னை இரட்சியும் அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்
சங்கீதம் 119:146 Concordance சங்கீதம் 119:146 Interlinear சங்கீதம் 119:146 Image