Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:15

சங்கீதம் 119:15
உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.

Tamil Indian Revised Version
உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.

Tamil Easy Reading Version
நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன். உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.

திருவிவிலியம்
⁽உம் நியமங்களைக் குறித்து␢ நான் சிந்திப்பேன்;␢ உம் நெறிகளில்␢ என் சிந்தையைச் செலுத்துவேன்;⁾

Psalm 119:14Psalm 119Psalm 119:16

King James Version (KJV)
I will meditate in thy precepts, and have respect unto thy ways.

American Standard Version (ASV)
I will meditate on thy precepts, And have respect unto thy ways.

Bible in Basic English (BBE)
I will give thought to your orders, and have respect for your ways.

Darby English Bible (DBY)
I will meditate upon thy precepts, and have respect unto thy paths.

World English Bible (WEB)
I will meditate on your precepts, And consider your ways.

Young’s Literal Translation (YLT)
In Thy precepts I meditate, And I behold attentively Thy paths.

சங்கீதம் Psalm 119:15
உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
I will meditate in thy precepts, and have respect unto thy ways.

I
will
meditate
בְּפִקּוּדֶ֥יךָbĕpiqqûdêkābeh-fee-koo-DAY-ha
in
thy
precepts,
אָשִׂ֑יחָהʾāśîḥâah-SEE-ha
respect
have
and
וְ֝אַבִּ֗יטָהwĕʾabbîṭâVEH-ah-BEE-ta
unto
thy
ways.
אֹרְחֹתֶֽיךָ׃ʾōrĕḥōtêkāoh-reh-hoh-TAY-ha


Tags உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்
சங்கீதம் 119:15 Concordance சங்கீதம் 119:15 Interlinear சங்கீதம் 119:15 Image