சங்கீதம் 119:159
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
Tamil Indian Revised Version
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
Tamil Easy Reading Version
பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன். கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே! நான் உம் கட்டளைகள்மீது␢ எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன்␢ என்பதைப் பாரும்;␢ உம் பேரன்பிற்கேற்ப␢ எனக்கு வாழ்வளியும்.⁾
King James Version (KJV)
Consider how I love thy precepts: quicken me, O LORD, according to thy lovingkindness.
American Standard Version (ASV)
Consider how I love thy precepts: Quicken me, O Jehovah, according to thy lovingkindness.
Bible in Basic English (BBE)
See how great is my love for your orders: give me life, O Lord, in keeping with your mercy.
Darby English Bible (DBY)
See how I have loved thy precepts: quicken me, O Jehovah, according to thy loving-kindness.
World English Bible (WEB)
Consider how I love your precepts. Revive me, Yahweh, according to your loving kindness.
Young’s Literal Translation (YLT)
See, for thy precepts I have loved, Jehovah, According to Thy kindness quicken me.
சங்கீதம் Psalm 119:159
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
Consider how I love thy precepts: quicken me, O LORD, according to thy lovingkindness.
| Consider | רְ֭אֵה | rĕʾē | REH-ay |
| how | כִּי | kî | kee |
| I love | פִקּוּדֶ֣יךָ | piqqûdêkā | fee-koo-DAY-ha |
| thy precepts: | אָהָ֑בְתִּי | ʾāhābĕttî | ah-HA-veh-tee |
| quicken | יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA |
| Lord, O me, | כְּֽחַסְדְּךָ֥ | kĕḥasdĕkā | keh-hahs-deh-HA |
| according to thy lovingkindness. | חַיֵּֽנִי׃ | ḥayyēnî | ha-YAY-nee |
Tags இதோ உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன் கர்த்தாவே உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்
சங்கீதம் 119:159 Concordance சங்கீதம் 119:159 Interlinear சங்கீதம் 119:159 Image