சங்கீதம் 119:31
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
Tamil Indian Revised Version
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையில் உறுதியாயிருக்கிறேன். நான் வெட்கமடையவிடாதிரும்.
திருவிவிலியம்
⁽உம் ஒழுங்குமுறைகளை நான்␢ உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்;␢ ஆண்டவரே!␢ என்னை வெட்கமடையவிடாதேயும்.⁾
King James Version (KJV)
I have stuck unto thy testimonies: O LORD, put me not to shame.
American Standard Version (ASV)
I cleave unto thy testimonies: O Jehovah, put me not to shame.
Bible in Basic English (BBE)
I have been true to your unchanging word; O Lord, do not put me to shame.
Darby English Bible (DBY)
I cleave unto thy testimonies; Jehovah, let me not be ashamed.
World English Bible (WEB)
I cling to your statutes, Yahweh. Don’t let me be disappointed.
Young’s Literal Translation (YLT)
I have adhered to Thy testimonies, O Jehovah, put me not to shame.
சங்கீதம் Psalm 119:31
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
I have stuck unto thy testimonies: O LORD, put me not to shame.
| I have stuck | דָּבַ֥קְתִּי | dābaqtî | da-VAHK-tee |
| unto thy testimonies: | בְעֵֽדְוֹתֶ֑יךָ | bĕʿēdĕwōtêkā | veh-ay-deh-oh-TAY-ha |
| Lord, O | יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA |
| put me not | אַל | ʾal | al |
| to shame. | תְּבִישֵֽׁנִי׃ | tĕbîšēnî | teh-vee-SHAY-nee |
Tags உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன் கர்த்தாவே என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்
சங்கீதம் 119:31 Concordance சங்கீதம் 119:31 Interlinear சங்கீதம் 119:31 Image